Posts

Showing posts from 2008

பொது WiFi-க்களில் (Public WiFi Access) Careful!

Image
கோடைகால இளவெயிலில் நீண்டதொரு தூண்டிலை வைத்துக்கொண்டு மீன்பிடி ஆர்வலர்கள் மணிக்கணக்கில் கரையோர திண்டுகளில் அமர்ந்து கொண்டு மீன்பிடித்துக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் என்ன பொழுதுபோக்கு இதிலென்ன மகிழ்ச்சி கிடைக்கின்றது என யோசித்ததுண்டு.

அடுக்கு மாடிக்குடியிருப்புகள் பக்கமோ அல்லது அப்பார்ட்மெண்டுகளின் பக்கமோ கோபால் கொஞ்ச நேரம் சும்மா இருக்க நேரம் கிடைத்தாலும் சும்மா இருக்கமாட்டான். தனது மடிக்கணிணியை திறந்து பக்கத்தில் ஏதாவது பாதுகாக்கப்படாத திறந்த வைஃபை(wifi) சிக்காதாவென தேடுவான். மன்ஹாட்டனில் தூண்டில் போட்டால் அவை எளிதாய் சிக்கும்.

இதெல்லாம் பழையகதை. இப்பொழுது அவன் கம்பெனியிலிருந்து ஒரு Sierra Wireless aircard கொடுத்திருக்கின்றார்கள். மடிக்கணிணியின் ExpressCard slot-ல் அதைச் செருகிக்கொண்டால் நடுக்காட்டிலும் அவனுக்கு இணைய இணைப்பு கிடைக்கின்றது. நான் இன்னும் ஸ்டார்பக்ஸ் காஃபிகடை, டீக்கடை, ஆங்காங்கே இருக்கும் துரித உணவுக்கடைகளின் இலவச வைஃபை-க்களையே நம்பியிருக்கின்றேன்.

எனினும் இந்த இலவச wifi-க்களில் அல்லது எங்காவது சிக்கும் பாதுகாக்கப்படாத திறந்த வைஃபைக்களை பயன்படுத்துவதிலுள்ள அபாயம் எனக்க…

விலங்குகளின் வினோத குணங்கள்: எறும்புகள்

Image
விலங்குகளின் வினோத குணங்கள்: எறும்புகள்
உங்களுக்கு தெரியுமா எறும்புகள் கட்டும் ராமர் சேது பாலம்: அடர்ந்த அமேசான் காடுகளில் உள்ள இந்த எறும்பினங்கள் கட்டும் பாலம் அதன் மூலம் ஏரி அல்லது ஆறுகளை கடக்கும் விதம், கடக்கும் போது எதிர்படும் அபாயகரமான சூழல்களை தாண்டி செல்லும் விதம், ராணி எறும்பினை பாதுகாக்கும் முறை ....கண்டிப்பாக கண்கள் பனிக்கும்.

வீடியோ வை காண இங்கே சொடுக்கவும்..

வன்முறையின் வித்துகளும் விழுதுகளும் !!

வன்முறையின் வித்துகளும் விழுதுகளும் : சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்த வன்முறையும், அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்களையும் பார்த்து மிஸ்டர் மிடில் கிளாஸ் பொதுஜனம், ரொம்பவே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. காரணம், தமிழகத்தில் நடப்பது ஜனநாயகம் என்றும், எல்லாமே சரியாகத் தான் இருக்கிறது என்றும் நம்பிக் கொண்டிருப்பது தான். என்ன… இந்த மின்வெட்டால் தான் கொஞ்சம் பிரச்னை; மற்றபடி எல்லாமே இன்ப மயம்! - இப்படி ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே சட்டக் கல்லூரி சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்க முடியும். ஆனால், நாட்டு நடப்பை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்திருக்காது. ஒரு உதாரணம்: திண்டிவனத்துக்கு அருகில் உள்ள ரெட்டணை என்ற கிராமத்தில் ஒரு போராட்டம் நடந்தது. என்ன போராட்டம் என்றால், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிகளுக்கு அரசாங்கம் ஒருநாள் கூலியாக 80 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகளோ, ‘40 ரூபாய் தான் கொடுப்போம்’ என்று சொல்ல, தொழிலாளர்கள், ‘வேலை செய்ய மாட்டோம்’ என்ற…

Whom to blame11

Boy was born to a couple after eleven years of marriage.
They were a Loving couple and the boy was the gem of their eyes.
When the boy was Around two years old, one morning the husband saw a medicine bottle Open.


He was late for office so he asked his wife to cap the bottle and keep It in the cupboard. His wife, preoccupied in the kitchen totally forgot The matter.


The boy saw the bottle and playfully went to the bottle fascinated by Its colour and drank it all.
It happened to be a poisonous medicine Meant for adults in small dosages. When the child collapsed the mother Hurried him to the hospital, where he died. The mother was stunned. She Was terrified how to face her husband.


When the distraught father came to the hospital and saw the dead child ,
He looked at his wife and uttered just five words.
QUESTIONS:
1. What were the five words?
2. What is the implication of this story?

ANSWER : The husband just said "I am with you Darling"

The husband's totally unexpected reaction is a pr…

சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்!

Image
சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்!
நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கின்ற இணையத்தில் குழந்தைகளுக்கான, அறிவுபூர்வமாகவும் கல்வி சார்ந்ததாகவும் இயங்குகின்ற தளங்கள் குறித்து கேட்டுப் பல வாசகர்கள் கடிதங்கள் அனுப்புகின்றனர். சிறுவர்களை அவர்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் இழுத்துப் பிடித்து வேடிக்கை காட்டி அதே நேரத்தில் மூளைக்கும் வேலை தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

சொற்கள் புதிர், சொல் விளையாட்டு என அத்தனையும் இலவசமாகக் கிடைக்கின்றன. இதனைப் பயன்படுத்திக் கற்றுக் கொடுக்க நினைக்கும் பெற்றோருக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் கற்றுக் கொடுப்பது பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.

www.starfall.com
 என்ற முகவரியில் இதனைக் காணலாம்.
2) Kids.gov சிறுவர்களை மனதில் கொண்டு அவர்களுக்குத் தகவல்களைத் தரும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வயது சிறுவனுக்கும் இது உகந்தது. இதில் பெரும்பாலும் அமெரிக்க அரசின் தளங்கள் குறித்த தகவல்கள் இருந்தாலும் இது தரும் 1200 தளங்களின் தகவல்கள் எந்த சிற…

இளமையிலே முதுமையா?

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் இளமையிலே முதுமையா? ஆக்ஸிஜனுக்கு அடுத்து நாம் வாழ்வது தண்ணீரால்தான். எண்பது, தொண்ணூறு கிலோ எடை கொண்ட ஒருவரின் உடலில் பத்து காலன் தண்ணீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் அளவு குறைந்ததால் முதலில் மூளையில் குழப்பம் ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும்போது நான்கு டம்ளர் அருந்தினால் உடனடியாக மனம் அமைதி அடையும். இதேபோல தற்காலிகமாகப் பசியை அடக்கவும் நான்கு டம்ளர் தண்ணீர் போதும். குடி தண்ணீரைக் குறைவாக அருந்தினால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். நுரையீரல்களும் தோல் பகுதியும் தண்ணீரை ஆவியாக்கிக் கொண்டே இருக்கின்றன. எனவே, தினமும் ஏழு அல்லது எட்டு டம்ளர்கள் சுடவைத்து ஆறிய தண்ணீர் அருந்துங்கள். ஆரோக்கியம் தொடரும். நுரையீரல்கள் நன்கு சுவாசிப்பதால் மன அமைதி கிடைக்கும். தோலில் வறட்சி ஏற்படாது. அழகாகத் தோற்றமளிக்கலாம். ஆரோக்கியம் தொடரும். முகத்தில் சுருக்கம் விழுவது உடலின் செல்களில் நீர் குறைந்துள்ளதின் அடையாளம்தான். கைக்குழந்தைகள் சரியான அளவு குடி தண்ணீர் இன்றியே இருக்கின்றனர். அவர்களின் உடலில் உடனுக்குடன் நீர் குறைகிறது. இந்த உண்மையை அறியாத அம்மாக்கள் கைக்குழந்தைகளுக்கு பாலோ தண்ண…

உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள் -

உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள் நாள் முழுக்கக் கடுமையாக உழைத்து 100 முதல் 400 ரூபாய் வரை சம்பாதிக்கிற பல்துறைத் தொழிலாளர்கள் உண்டு. இவர்களது வாழ்க்கையில் என்ன பெரிய மாறுதல்கள் வந்துவிட்டன என்கிறீர்கள்? இவர்களுள் சிலர் இருப்பதில் சிறிய அளவில் சேமித்து, கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகாமல் இதுவல்ல என் வாழ்வின் உயரம்; இப்படியே தொடர்ந்தால் அதுவே துயரம்; நான் உயர்ந்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இலட்சியத்துடன் போராடும்போது, மேஸ்திரி ஆகி, கண்காணிப்பாளராகி ஒப்பந்தக்காரர் ஆகி, மகத்தான உயரங்களைத் தொட்டவர்கள் உண்டு. ஆனால் இவை மட்டுமே தகுதிகள் ஆகிவிடா. சிரிக்கத் தெரியாதவனைச் சிறப்புகள் சென்றடையா. உர் என்ற முகமும்; சுடுசொற்களும், பிறரிடம் நன்கு கலந்து பேசத் தெரியாத குணமும் ஒருவனைப் பின்னோக்கித் தள்ளும் பரமபத சோபன படத்தில் உள்ள பாம்புகள் போன்றவை. சொல் சுத்தம், கைச்சுத்தம் இல்லாதவர்கள் தற்காலிய உயரங்களைத் தொடலாம். இமயங்களும் ஆல்ப்ஸ்களும் இவர்களுக்கு உரியன அல்ல. பிறரை மதியாத போக்கும் காலை வாரிவிடும் தன்மைகொண்டதே. மனத்தில் மரியாதை உண்டாகிறதோ இல்லையோ, உடலில் சொல்லில் இது வெளிப்பட வேண்டும். பணிபு…

கடவுள் பிடிபட்டார் !!

Image
தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை அறிவியலுடன் இணைக்கும் கட்டுரை. ஆன்மீக அன்பர்கள் மற்றும் கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இக்கட்டுரையை அறிமுகப்படுத்தவும். தமிலிஷில் வாக்களிப்பதன் மூலம் நிறையப் பேர் இக்கட்டுரையை படிப்பதற்கு நீங்களும் உதவி செய்யலாம். கட்டுரை குறித்த கருத்துக்களையும் மறவாமல் தெரிவிக்கவும். நன்றியுடன் வினவு. கடவுள் பிடிபட்டார் நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை ‘வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு’ என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், ‘கண்டவர…

பேசுவதால் என்ன ??

அளவுக்கு அதிகமாக பேசுபவர்கள்,
வெறுப்பு நிறைந்தவர்கள்,
எதிலும் திருப்தியற்றவர்கள்,
எதற்கும் சிடுசிடுத்துக் கொண்டு பேசுபவர்கள்,
எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவர்கள்,
பிறரை சுரண்டி வாழ்பவர்கள்,
பொறாமை எண்ணம் கொண்டவர்கள்,

இந்த ஏழு வகையான மனிதர்களும் ஒரு நாளும் மனநிம்மதியுடன் வாழமாட்டார்கள். உணர்வுகளால் இழுக்கப்பட்ட இவர்களுக்கும், மிருகங்களுக்கும் வேறுபாடு கிடையாது.

மிருகங்கள் கூட தங்களுக்கு ஆபத்து வரும் போது மட்டுமே தங்களை தற்காத்துக் கொள்ள தப்பியோட வழி இல்லாமற் போனால் மட்டுமே தாக்குதல் தொடுக்கின்றன. ஆனால் மனிதனுக்கு கோபமூட்ட சீற்றத்தால் எதிரி மீது தைநீட்டச் செய்ய ஒரு தவறான வார்த்தைப் பிரயோகம் போதும்.

"சித்தம் எவ்வளவு தான் பக்குவப்பட்டாலும், ரத்தம் பேசத் தொடங்கும் போது - மொத்த ஞானமும் கெட்டுப் போகிறது" – என்கிறார் கண்ணதாசன்.

சண்டை போட்டுக் கொண்டே இருந்தால், விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தால் நமக்குள் நிம்மதி இருக்காது. போராட்டம் பண்பைப் போக்கி வாழ்வைப் பாழாக்கி விடும். சண்டையினால் விபரீதங்கள் தான் தான் ஏற்படும். பொருள், உறவு, அன்பு, ஆகியவை ஒழிந்துப் போகும்.

சண்டைகளும், கோபமா…

Illusion !!

Image
ஒரே ஓவியத்தில் இரு ஓவியங்கள் மறைந்துள்ளன,

பெண்ணின் முகமா ? ரோசா செடியா?
இந்த முகத்தில் 28 விலங்குகள் உள்ளன? கண்டுபிடியுங்கள்


இவை அனைத்தும் முப்பரிமான ஓவியங்கள், உண்மையானவை அல்ல?ரோசாக் கூட்டத்தின் இடையே ஒரு மனித முகம்?இந்தப் படத்தில் ஒரு மனித முகம் உள்ளது கண்டுபிடிக்க முடிகிறதா?

இந்த வளையம் எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று கண்டுபிடிக்க முடிகிறதா?

இந்த விதைகள் நிற்கின்றனவா? அசைகின்றனவா?
இந்தப் படத்தை எவ்வளவு நேரம் உங்களால் பார்க்க முடிகிறது?
இந்தப் படத்தில் உள்ள சதுரங்களுக்கு நடுவில் வரும் கறுப்புப் புள்ளிகளை எண்ணுங்கள் பார்ப்போம்?