Posts

Showing posts from August, 2008

ஆம்பிளை அழக்கூடாது!! தெரியுமா..

Image
ஏழெட்டு வயது சிறுவனாக இருந்தபோது என் மனதில் ஒரு அசைக்க முடியாத எண்ணம் வேரூன்றியிருந்தது. 'ஆம்பிளைப் பிள்ளை அழக் கூடாது' என்பதுதான் அது. அந்தச் சின்ன வயதில் அப்படி ஒரு 'நல்லொழுக்கத்தை' என்னிடம் விதைத்தது யாரோ தெரியாது. ஆனால், அதை நான் மிகக் கடுமையாகக் கடைப்பிடித்தது மட்டும் உண்மை.

'என்ன துன்பம் வந்தாலும் அழக் கூடாது' என்ற வைராக்கியம் என்னிடம் உச்சத்தில் இருந்தபோதுதான் அந்த மிகப் பெரும் சோகம் நேர்ந்தது. பிறந்தது முதல் என்னை மார்மீதும் தோள்மீதும் தூக்கி வளர்த்த என் பாட்டி, திடீரென்று மரணம் அடைந்து விட்டார். எப்போதும் ஒரு வித மெல்லிய புன்னகையை மட்டுமே இதழ்களில் தவழ விடும் என் அப்பா, ஓவென்று கதறி அழுத காட்சியை அன்றுதான் நான் முதன்முதலில் பார்த்தேன். அவ்வப்போது பாட்டியைப் பற்றி என்னிடம் (எனக்குப் புரியாது என்ற தைரியத்தில்) குறை சொல்லி புலம்பித் தள்ளும் அம்மாவும் கூட கண்ணீர்க் கடலில் மூழ்கியிருந்தார்.

ஆனால், என் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. நான் வர விடவில்லை. 'பாட்டி!' என்று என் உள்ளம் பதைபதைக்கும்போதெல்லாம், 'ஆண் பிள்ளை அழக் கூடாது.. ஆண் பிள்ளை அழ…

சுவாரஸ்யமான போட்டி.. !!

Image
ஒரு போட்டி நடந்தது. என்ன போட்டி தெரியுமா? ஒரே மூச்சில் நூறு இட்லிகளைச் சாப்பிட வேண்டும். பல பேர் பாதியிலேயே விலகிக் கொண்டார்கள். ஒருவன் மட்டும் விடாமல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். இவன் சாப்பிடச் சாப்பிட... இன்னொருவன் ஒரு கரும்பலகையில் சாக்பீஸால் ஒரு இட்லிக்கு ஒரு கோடு வீதமாகப் போட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் கரும்பலகையில் இடமில்லை. அதைப் பற்றி, சாப்பிடுகிறவனுக்குக் கவலை இல்லை. கோடு போடுகிறவனுக்குத்தான் கவலை! சாப்பிடுகிறவன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். கோடு போடுகிறவன் கரும்பலகையைக் கவலையோடு பார்த்தான். 99 கோடுகள் போட்டாயிற்று. இன்னொரு கோட்டுக்கு இடமில்லை. யாருக்கும் தெரியாமல் ஏற்கெனவே போட்ட சில கோடுகளை அழித்துவிட்டு... மறுபடியும் தொடர்ந்து போட ஆரம்பித்தான். ‘நூறு இட்லிகள், சாப்பிடும் போட்டி என்பது நூறையும் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. சாப்பிடுகிறவனைப் பரிதாபமாகப் பார்த்தான் கோடு போடுகிறவன். சாப்பிடுகிறவன் நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவனுக்குக் கோடுகளைப் பற்றிக் கவலை இல்லை. ஆகவே, அவன் அண்ணாந்து பார்க்கவே இல்லை. இது கோடு போடுக…

Title : Girls Are Always Forgiven

JBC - especailly for Esstee Friends!! Hummmmmmmmm....

All Olymbic Logos!!

Image
அன்பு என்பது எல்லோருக்கும் புரியும் மொழி என்பது இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நன்றாக்ப்புரிகிறது.. அல்லவா

The House Test!

Image
What the House Test Says About You
You consider yourself important, but no more important than anyone else. You love attention, but you don't feel like you deserve more of it than anyone else.You are very community oriented. You like to buy local, know your neighbors, and live in a neighborhood that matches your personality.You are a playful, charming, and seductive person. People feel instantly close to you.You take good care of your physical appearance. You dress well, stay in shape, and do your best to look great.You are moved by romance and love. You are optimistic about people, and you love hearing about happy endings.

The House Test

காய்கறி!!!

Image
எதிர்காலத்தில் காய்கறிகளின் இப்படிக் கூட இருக்கலாம்!!!
ஹும் என்ன ! கொடுமை சார் இது!!!

இசைமேதை பீத்தோவனின் கதை...

சோகம் எப்படி சுகத்தைத் தரும்? என்று கேட்டுஎவரும் வாதம் செய்ய வேண்டாம்.இசைமேதை பீத்தோவனின் கதையைச் சொல்லியிருக்கிறேன்.கடைசி வரி வரைபடியுங்கள்.அப்புறம் தெரியும் சோகம் எப்படி சுகப்படுமென்று!நிழலாகத் தொடர்ந்த சோகத்திலும், அதை வென்று சாதனை படைத்த மனிதர்ஒருவர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் இடம் பிடித்து இன்று பலருடைய மனதிலும்அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவர்தான் இசை மேதை பீத்தோவன்!உலக சரித்திரத்தில் இடம் பிடிப்பது என்பது என்ன சாதாரணமான விஷயமா?சாதித்துக் காட்டினால் அல்லவா சரித்திரம் வசப்படும்!உலக இசை மேதைகளுக்கான தர வரிசையில் இன்றைக்கும் அவர் இரண்டாவதுஇடத்தில்தான் இருக்கிறார்.(முதல் இடம் மொசார்ட்டிற்கு)விதி எப்பொழுதும் எதிர் அணியில்தான் ஆடும் எண்பார்கள்.பீத்தோவனுக்கு விதி எதிர் அணியில் ஆடியதோடு, அவரைப்பல முறை காயப்படுத்தியும், ஒருமுறை ஆட்டத்தை விட்டு வெளியேற்றவும் முயன்றிருக்கிறது.ஆமாம்! ஒரு முறை தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர், இசையின் மேல்தான் கொண்ட தீராத காதலால் மரணத்தின் விளிம்புவரை சென்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார்.கொடிது, கொடிது இளமையில் வறுமை என்பார் அவ்வையார். பீத்தோவனுக…

"உலகமயமாக்கல்"

உலகமயமாக்குதலின் உயர்வுக்கு எதைச் சிறப்பாகச் சொல்வாய்?""இளவரசி டயானாவின் மரணத்தைச் சொல்லலாம்!""எப்படி?""பிரிட்டனைச் சேர்ந்த இளவரசி டயானா ஒரு எகிப்திய நண்பனுடன் பிரான்சுநாட்டில் பயணிக்கும்போது சுரங்கப்பாதை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார்.அவர் பயணித்தது டச்சு நாட்டு இஞ்சின் பொருத்தப் பெற்ற ஜெர்மன்நாட்டுக்கார்,காரை ஓட்டியவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஓட்டுனர். அவர்போட்டிருந்தது ஸ்காட்டிஷ் விஸ்கி. அந்தக் காரைத் துரத்திய மஞ்சள் செய்தியாளர்கள்இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள்.விரட்டும்போது அவர்கள் பயணித்தது ஜப்பான்நாட்டு மோட்டார் சைக்கிள்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்துக்காக்க முயன்றது அமெரிக்க டாக்டர்கள். அவர்கள் பயன்படுத்தியது பிரேசிலில்தயாரிக்கப்பெற்ற மருந்துகள். இந்தத் தகவலை உங்களுக்கு வழங்குபவர் ஒருஇந்தியர். அவர் கணினியில் உபயோகப் படுத்துவது பில் கேட்ஸ் தந்ததொழில் நுட்பம். அதற்குப் பயன்படுவது ஐ.பி.எம் க்ளோன்கள். அதை உள்ளடக்கியதுசைனாவில் தயாரிக்கப்பெற்ற சிலிகான் சிப்புகள் (Chips). பார்ப்பதற்குப் பயன்படுவதுகொரிய நாட்டுத் திரைகள் (Monito…