Posts

Showing posts from October, 2008

கிபி 0001-ல் இந்தியா!!!!

Image
புள்ளிவிவரங்களுக்கேற்ப உலக நாடுகளின் வரைபடத்தை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் வெவ்வேறு அளவுகளில் வரைந்து பல விஷயங்களை நமக்கு எளிதாக புரியவைப்பதில் கில்லாடிகள் Worldmapper.org காரர்கள். அவர்கள் வரைந்திட்டுள்ள உலகவரைபடங்கள் பல கதைகளை சொல்லும். கீழே நீங்கள் காண்பது கிபி 1-ல் உலகின் ஐஸ்வர்யம் பொருந்திய நாடுகளின் மேப். இந்தியா என்னமாய் பெருத்திருந்திருக்கின்றதென பாருங்கள். அப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழிந்திருக்கின்றது. செல்வச்செழிப்பில் இருந்திருக்கின்றோம். விலைமதிக்க இயலாத பொக்கிஷங்கள் இங்கிருந்தன. கோவில்களிலும் அரண்மனைகளிலும் இருந்த வேலைப்பாடுகளுக்கு விலை குறிக்க முடியாது. மயிலாசனம் முதல் கோகினூர் வைரம் வரை இங்கிருந்தன. வாசனை திரவியங்கள், யானை தந்தங்கள், பூம்பருத்தி ஆடைகள் இவற்றுடன் மயிலும் மிளகும் ஏற்றுமதி ஆயின. அவற்றிற்கு பதிலாக பொன்னும் மணியும் வந்து குவிந்தன. திரைகடல் ஓடியும் திரவியம் தேடினர். பலதுறைகளிலும் வல்லுனர்கள் இருந்தார்கள். இப்படி ”கிபி ஒன்றில்” இந்தியா பெருத்திருந்தது. அடுத்து நம்மை நெருங்கி வந்தது சீனா மட்டுமே. அமெரிக்காவும் ஐரோப்பாவும் அப்போது ஒல்லிப்பிச்சான்களாய் இருந்தன…

தகவல் தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள்!

வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் அமெரிக்காவைச் சேர்ந்து இரண்டு மேலாண்மை வல்லுனர்கள், தகவல் தொழில் நுட்பம் இன்றைய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறைகளைப் பற்றி அலசியிருக்கிறார்கள். முழுக் கட்டுரையை இங்கு படிக்கலாம். அதைப் பற்றிய ஸ்லாஷ்டாட் விவாதத்தை இங்குபடிக்கலாம். சில குறிப்புகள்: 1. தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிறுனத்தின் ஆதாய வீதத்தை அதிகரிப்பதோடு தகவல் தொழில் நுட்பத்தில் செய்யும் முதலீட்டில் நல்ல வருமானத்தையும் ஈட்டலாம். 2. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப பொருளாதாரத்தில் வெற்றியடைவதற்கு , நிறுவனத்தின் அடிப்படைத் திட்டமிடலின் போது தகவல் தொழில் நுட்பத்தை கருத்தில் கொள்ள வேண்டும். 3. நிறுவனத்தின் தொழிலை நன்கு புரிந்த தொழில் முறை மேலாளரை தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தகவல் தொழில் நுட்பத்தை ஒன்றுபடுத்த அவர் தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். 4. தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சந்தையிலும் பொருளாதாரத்திலும் மாற்றங்களின் வேகத்தை அதிகரித்துள்ளன. இதனா…

வாடிக்கையாளர் சேவை - ஒரு தவறின் கதை!

வாடிக்கையாளர் நிறுவனத்தில் அவர்கள் விற்க வேண்டிய தோலுக்கான தேவை பல இடங்களிலிருந்து வரும். அவற்றை மென்பொருளில் போட்டு விடுவார்கள். அவற்றுக்கு எதிரான உற்பத்தி விபரங்கள், உற்பத்தி முடிந்த பிறகு பொருளை அனுப்பி வைக்கும் விபரங்களும் உள்ளிட்டு விடுவார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் நூற்றுக் கணக்கான ஆர்டர்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொன்றுக்கும் கேட்கப்பட்ட அளவு, இதுவரை அனுப்பி வைக்கப்பட்டது, இனிமேல் அனுப்ப மீதியிருப்பது என்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். 10000 அடி தோல் கேட்டிருக்கிறார் ஒரு வாடிக்கையாளர். முதலில் 4000 அடி உற்பத்தி செய்து ஒரு பொதியை அனுப்பி விட்டார்கள். இன்னும் மிஞ்சியிருப்பது 6000 அடி. அடுத்ததாக 1500 அடி அனுப்பி வைத்தால் 10000, 5500, 4500 ஆகி விடும்.

இந்த 4500 அடி அனுப்ப வேண்டும் என்றால் மூலப் பொருளை உற்பத்திக்கு எடுத்து நான்கைந்து நாள் வேலைக்குப் பிறகு தயாராகி அனுப்பலாம். எவ்வளவு உற்பத்தியில் இருந்து கொண்டிருக்கிறது, இன்னும் எவ்வளவு மூலப்பொருளிலிருந்து உற்பத்திக்குக் கொடுக்க வேண்டும் என்ற விபரமும் கண்காணிக்கப்பட வேண்டும்.

4500 அடி இன்னும் தேவை. 2500 அடிக்கு உற்பத்தியில் இரு…

ஸ்டாக் மார்கெட்டும் குரங்கு வியபாரியும்.!

அன்று:மச்சி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக்கின் இப்போதைய மதிப்பு தெரியுமா?
ங்...

ஒன்று ஆயிரம் ரூபாய்...

வாவ்... எப்படிடா உட்கார்ந்த இடத்தில் இருந்தே இப்படி சம்பாதித்தே?

இன்று: மச்சி என்ன சோகமா இருக்கெ?

ம்... ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின ஸ்டாகின் விலை இப்போ என்ன தெறியுமா?

என்னடா....

வெறும் ஒரு ரூபாய்! எல்லாம் இந்த "லேமேன் பிரதர்ஸ்" உடைந்ததால் வந்த வினை.

ங்...

ஓக்கே, எப்படி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக் ஆயிரம் ரூபாவாகி, ஒரே இரவில் ஒரு ரூபாய்க்கு வந்தது? யார் அவ்வளவு கோடான கோடி ரூபாய்களால் லாபம் அடைந்தது? உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள் எழுந்திருந்தால், தெளிவுபெற இந்த "குரங்கு வியபாரி" கதையைப் படிக்கவும்.
* * *

ஒரு ஊரில் ஒரு குரங்கு வியபாரியாம், அவன் ஒரு நாள் ஒரு குரங்குக்கு 10 ருபாய் தருவதாக அறிவித்தான். அக் கிராம மக்களோ சும்மா தொல்லை தருகின்ற குரங்குதானே என்று அதை பிடித்து அந்த வியபாரியிடம் விற்றார்களாம். ஒரு மாதத்திற்கு பிறகு அந்த வியபாரி ஒரு குரங்குக்கு 500 ரூபாய் என அறிவிக்க, கிராமமக்களோ செய்யும் வேலையும் விட்டு விட்டு முழு நேர குரங்கு பிடிக்கும் தொழில் இறங்க, அக்காட்டில் குரங்…

கரடி விடுறாங்க!

Image
அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட் பெரிய வேட்டைக்காரர்வேட்டையாட கிளம்பினார் எதையாவது வேட்டையாடம திரும்ப மாட்டாரு. கரடியை வேட்டையாடுவது கவுரவமாக கருத பட்ட காலமா அது. அவரோட கெட்ட நேரமா இல்ல கரடியோட நல்ல நேரமானு தெரியல மூன்று நாட்கள் அலைந்து திரிந்தும் ஒரு கரடி கூட கிடைக்கவில்லை.எல்லா கரடியையும் சுட்ட எங்குட்டு இருந்து கரடி வரும் அதானால மனுஷன் இன்னிக்கி வேட்டை இப்படி வெத்து துப்பாக்கி மாதிரி போச்சு என்று ரொம்ப பீல் பண்ணுனாரு..... நெசமா..............................

சந்திரனுக்குப் போகும் விண்கலம்!!

Image
ஒரு கனமான ஈர்ப்பு மண்டலத்தைத் தாண்டி மற்றோர் ஈர்ப்பு மண்டலத்துக்குள் போவது எளிதான விஷயம் அல்ல. சோவியத் யூனியனும் அமெரிக்காவும் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே செய்திருந்தாலும், இந்தியாவுக்கு இது பெரும் சாதனையாகவே இருக்கும்.

சந்திரயான் (சந்திராயணம் அல்ல) என்பது “சந்திரனுக்குப் போகும் விண்கலம்”.

புவிமீதுள்ள ஈர்ப்பு விசை காரணமாக, மேலே எறியப்பட்ட பொருள்கள் புவிப் பரப்பின்மீது விழுவதும், பூமியைச் சுற்றி சந்திரன் சுற்றிவருவதும் ஒரே அடிப்படையில் இயங்குவதே என்று நியூட்டன் சரியாகப் புரிந்துகொண்டார். சந்திரனும், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, பூமியின்மீது விழுகிறது. ஆனால் அதற்கு பக்கவாட்டிலும் வேகம் இருப்பதால், சுற்றிச் சுற்றி வருகிறது.

பூமிக்கு மேல் சற்று உயரத்திலிருந்து ஒரு கல்லைக் கீழே போடுங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கல்லின் பக்கவாட்டு வேகத்தை அதிகரியுங்கள். கல், தள்ளிப் போய் விழும்.

இப்போது, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள். அதே நேரம் கல்லின் உயரத்தையும் அதிகரியுங்கள். இப்போது, கல் வெகு தொலைவில் தள்ளி விழும். ஆனால் அது, பூமியின் வளைவைத் தாண்டிப்போய் விழும். அப்படி விழுவ…

ணவு பற்றாக்குறைக்கு காரணம்!!

Image
ஜார்ஜ் புஷ்ஷிற்கு தெரியாவிட்டால் பரவாயில்லை; நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
விலைவாசி உயர்விற்குக் காரணம் ஆசியர்கள் என்றும் உணவு பற்றாக்குறைக்கு
காரணமும் ஆசியர்களே என்றும் ஜார்ஜ் புஷ் பேசியதை அனைவரும் அறிவோம்.
கீழே உள்ள படங்களைப் பாருங்கள் யார் காரணம் என்று தெரியும்!

1.GERMANY:
The Melander family of Bargteheide - 2 adults , 2 teenagers
Food expenditure for one week: 375.39 Euros or $500.07 


2.UNITED STATES:
The Revis family of North Carolina - 2 adults , 2 teenagers
Food expenditure for one week: $341.98


3. JAPAN:
The Ukita family of Kodaira City - 2 adults , 2 teenagers
Food expenditure for one week: 37 , 699 Yen or $317.254 ITALY:
The Manzo family of Sicily - 2 adults , 3 kids
Food expenditure for one week: 214.36 Euros or $260.11

5.MEXICO:
The Casales family of Cuernavaca - 2 adults , 3 kids
Food expenditure for one week: 1 , 862.78 Mexican Pesos or $189.09
6.POLAND:
The Sobczynscy family of Konstancin-Jeziorna - 4 adults , 1 teenager
Food expenditure for one week: 582.48 Zlotys or $151.27


7.EGYPT:

உயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள்

Image
உயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள் இறையன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் தன்னைதற்காத்துகொள்வதற்காக ஏதேனும் ஒரு தற்காப்பு முறையை பயன்படுத்தும் இந்த பதிவில் நாம் சில விலங்குகள் தன்னை எவ்வாறு தற்காத்து கொள்கிறது என்பதை காண்போமா.

1. எறும்புதின்னி (Pangolin):எதிரியை கண்டவுடன் அல்லது உயிர்க்கு அச்சுறுத்தல் வரும் வேளையில் பந்து போன்று உருண்டுகொள்ளும்.
2. Spiny lobster: கண்களுக்கு அடிபகுதியில் காணப்படும் நீட்சிகளை வேகமாக தேய்க்கும் போது திகில்லூடகூடிய சத்தத்தை எழுப்பும்....அப்புறம் என்ன எதிரி பின்னங்கால் பிடரியில் படும் அளவுக்கு ஓடும்.3. Spotted puffer fish: இவை எதிரி விலங்குகளை கண்டவுடன் மிக வேகமாக தண்ணீரை குடித்து தனது உடலை மிகபெரியதாக மாற்றி பயமுறுத்தும்........4.Beetle's:இவை எதிரியை கண்டவுடன் தன் பின்புறத்தின் வழியே காற்றை (Hot Gas) விடும்...அப்புறம் என்ன மூக்கை பிடித்துவிட்டு ஓடவேண்டியதுதான்.5. Flying fish: அப்புறம் என்ன படத்தை பார்த்தாலே புரியுமே6. Skunks: எதிரியை பார்த்தவுடன் தனது வாலை தூக்கி பயமுறுத்தும், அப்படியும் பயபடவில்லைஎனில்...அப்புறம் தான் அது தனது வேலையே காட்டும், மெதுவாக…

விளம்பரங்கள்!!

Image
ஏற்கெனவேபார்த்தவங்கஇன்னொருதபாபார்த்துரசிங்க. பார்க்காதவங்கபார்த்துஎன்ஜாய்பண்ணுங்கோ...

டேய்மோட்டாரஆப்பண்ணுரொம்பிகீழபோகபோகுது.....மார்கெட்டுக்குபோனமாதிரியும்ஆச்சு. exerciseசெஞ்சமாதிரியும்ஆச்சு.அப்பவேசொன்னேன்கேட்டீயாசெல்லம். இப்பபாருமுகமெல்லாம்ஆயுடுச்சு.
பில்டிங்குலபெயிண்ட்அடிக்கசொன்னதரையில