Posts

Showing posts from May, 2009

ஜப்பான்.. confident ஜப்பான்....!!!!!

Image
முதல்ல ஆங்கிலத்துல உள்ளது மட்டும் படிச்சுடுங்க..............





They're still laughing about this at IBM


”கண்டிப்பாக பொறாமைபட வேண்டிய விஷயத்துக்கு ஏன் சிரிக்கிறாங்கன்னு தெரியல ஒரு வேளை அமெரிக்கர்கள் எல்லாம் அப்படிதானோ” Apparently the computer giant decided to have some parts manufactured in


Japan as a trial project.  ”பெரும்பாலும் அடுத்தவன் உழைப்புல உடம்பை வளக்குறவன் தானே அமெரிக்கா”

In the specifications, they set out that they 


will accept only three defective parts per 10,000. 


”எப்படின்னா இந்த டேடா அவுட்சோர்சிங் பண்ணுவாங்க இல்லை 97% perfection-க்கு 0.5% குறைஞ்சாகூட ஒரு பைசா தரமாட்டாணுங்க அந்த மாதிரி கண்டிஷன்” When the delivery came in 


there was an accompanying letter. ”ஜப்பான்காரன்னா சும்மாவா”



'We, Japanese people, had a hard time understanding North American  business practices.
”அமெரிக்கர்களை புருஞ்சிகிறது சுலபம் தான் ஆனா பெரும்பாலும் அல்லகையா ஆயிடுறாங்க - அவங்க புரிஞ்சுகவும் விரும்புறது இல்லை”

But the three defective parts per 10,000 have been 


separately manufactured and have been includ…

சில நேரங்களில் சில உறவுகள் - சொல்ல முடியாத உணர்வுகள்..ம்………….

சில நேரங்களில் சில உறவுகள் - சொல்ல முடியாத உணர்வுகள்..ம்………….. 2007 இல் வெளிவந்த ஒரு கிரேக்க குறும்படம் ,
எவ்வளவு அழகான ஒரு கவிதையாக வடித்திருக்கிறார்கள்.
முடிவின், பின்ணனி இசையில் என்னவொரு வருடல்.
ஒரு அப்பா - மகன் - அப்பா நீங்களும் ஒரு தடவை பாருங்கள்.


No comments...!!!

Image

டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து.....

பிள்ளைகளிடம் தலையீட்டிற்கும், அக்கறைக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையை அப்பாக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார்.

நண்பர் எதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகிற மனிதர் அவருடைய இந்த அணுகுமுறை தன் மகளிடம் ஒரு பாதகமான போக்கை உருவாக்கும் என்று அவரிடம் கூறியிருக்கிறேன்.

அந்தப் பெண்ணுக்கு ஒரு பத்து வயது தங்கையும் இருக்கிறாள். அவள் அடக்கமும் கீழ்படியும் குணமும் கொண்டவள். அதனால் தந்தையுடன் அவள் எளிதாக ஒத்துப் போகிறாள். இது மூத்தவளிடம் பொறாமை யையும் எரிச்சலையும் தூண்டுகிறது.

14 வயது என்பது ஒரு சிக்கலான பருவம். இதை நண்பர் உணரவில்லை. அவருடைய ஆத்திரமும், இயலாமையும் அந்த வீட்டின் நிம்மதியைப் பெரிதும் குலைக்கின்றது.

உங்களுடைய பிள்ளைகள் கைக்குழந்தை நிலையிலிருந்து தத்தித் தவழும் பருவத்தை எட்டிய அந்த கால கட்டத்தை நினைத்துப் பாருங்கள். மெல்ல பரிணமித்த அவள் குணாதிசியங்களுக்கேற்ப (ஆளுமை) நீங்கள் தாம் அப்பொழுது உங்களை …