Posts

Showing posts from 2010

கவிஞர். மகுடேசுவரனுடன் ஒரு கலந்துரையாடல்

Image
திருப்பூர், குமரன் சாலையில், பூர்விகா அலைபேசி விற்பனையகத்தின் அருகிலுள்ள,  அரோமா உணவகத்தின் எதிர்புறம் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் சூலை 25ம் தேதிஞாயிற்றுக் கிழமை, மாலை 5.30 மணியளவில்கவிஞர். மகுடேசுவரனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நண்பர்கள் அனைவரையும் குழுமத்தின் சார்பில் அன்போடு அழைக்கிறோம்.

- திருப்பூர் வலைப்பதிவர் குழுமம்.
As seen at http://tiruppur-bloggers.blogspot.com/2010/07/blog-post.html

விண்டோஸ் Xp யில்ஒளிந்திருக்கும் வீடியோவை பார்க்க..

விண்டோஸ் Xp யில்ஒளிந்திருக்கும் வீடியோவை பார்க்க.........
1. முதலில் Start சென்று Run இல் telnet என்று டைப் செய்து ok பட்டன் கிளிக் செய்யவும்.

இரத்த‍ சரித்ரா.. :-)

Image
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே "ஹீமோகுளோபின்' என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.


* ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.

* ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

* ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்ப…

சீறிப்பாயற சுறா...

Image
டாக்டர்விஜயின்அடுத்தபடம்.
இதில்அவர்ஒருபைக்ரேஸர்.
குருவிபடத்தில்கார்ரேஸில்எப்படிஆக்சிலேட்டர்கட்ஆனதும்அதன்வயரைபல்லால்பிடித்துஇழுத்துமுதல்பரிசுபெறுகிறாரோ,அதுமாதிரியானசாகசகாட்சிகள்நிறைந்தபடம்.
ஒருகாட்சிமட்டும்சாம்பிளுக்காக...
....
...
....
...
...
...
...
....டாக்டர்விஜய்பைக்ரேஸில்கலந்துக்கொள்கிறார்... 
...
....
...
...
...
...
...
...
....
... வில்லனின்சதியால்பாதியில்பெட்ரோல்தீர்ந்துவிடுகிறது... 
...
...
...
...
...
...
...
...
...
... ஆனாலும்முதல்பரிசுவென்றுவிடுகிறார்..
...
...
...
...
....
...
...
...
....
..... .. .. .. .. .. .. .. எப்படி????? ...
...
...
...
....
...
...
...
...
....
...
...
...
....
...
....
...
...
...
.... என்னயூகிக்கமுடியலயாஅப்பஇன்னும்கீழபோங்க.......

என் பங்குக்கு நானும் "ஓட்டிக்கறேங்க"..

Image
என் பங்குக்கு நானும் "ஓட்டிக்கறேங்க"..  (அப்பாடி லேட்டான்னாலும் ஜோதில கலந்தாச்சு?)
VETTAIKARAN FILM RUNNINGSUCCESSFULYYY…….

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*தமிழ் சினிமா தரும் ஐடியாக்கள்!!

தமிழ் சினிமா மூலம் கற்றுத்தந்த பாடங்கள்:

* இரட்டையரில் குறைந்தது ஒருவராவது கெட்டவரா இருப்பார்/ பிறப்பார்.

* பாம் செயலிழக்க எந்த வயரை வெட்ட வேண்டும் என்ற குழப்பமா, கவலையை விடுங்க நீங்க வெட்டர எந்த வயரா இருந்தாலும் அது கரக்ட்தான்.

* இரவிலும் விளக்குகள் அணைத்த‌ பிறகும் நீங்கள் தெளிவாக தெரிவீர்கள், என்ன கொஞம் நீலமாக இருப்பீர்கள் அவ்ளோதான் ( இதை தமிழில் தெளிவாக சொல்ல தெரியவில்லை)

* எவ்ளோ அடிவாங்கினாலும் எதிர்த்து நின்னு சண்டை போடும் நாயகன், புண்ணுக்கு மருந்து போடும் பெண் ( அதிக ப்ட்சம் நாயகியாகத்தான் இருக்கும்)
மீது எரிந்து விழுவார் , ஹும் வலிக்கிறதாம்.

* ஒரு அதிகாரி, ஒரு கேசை சீரியசாக துப்பறிய வேண்டுமா, அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.  (இது தெரியாம நம்ம அரசாங்கம் ரொம்ப தெணறுது. )

* திடீரென, நீங்கள் தெருவில் பரதனாட்டியமே ஆடினாலும் உங்களுடன் ஆடும் அனைவரும் மிகச்சரியாக ஸ்டெப்ஸ் வைப்பர்.

உங்களுக்கு தெரிஞ்சத நீங்களும் ஒரு பதிவா போடுங்க.

ஒரு 'குட்டி' கதையுடன்....எனது முதல் பதிவு

Image
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

தலவருக்கு அளித்த வாக்கின் படி.. எனது முதல் பதிவு..

ஒரு 'குட்டி' கதையுடன் ஆரம்பிக்கலாம் என்று ...ஒரு புத்த மடாலயம், குரு மிகவும் பிரசித்தி பெற்றவர். அவருக்கு பூனைகள் என்றால் மிகவும் பிரியம். அவரின் கடைசி நாட்களின் ஒரு நாள் அவரிடம் ஒரு அடிபட்ட கருப்பு பூனையை வந்தது, அவரும் அதற்கு சிகிச்சை அளித்து வளர்த்து வந்தார்.அவருக்கு அந்த பூனையை மிகவும் பிடித்திருந்ததால், தினமும் காலை நடக்கும் பயிற்சி வகுப்பின் போது அது தொல்லை செய்தாலும் அதை துரத்தவோ கட்டவோ சம்மதிக்க‌ மாட்டார்.

ஆனால், பூனையின் தொல்லையால் மாணவர்களுக்கு பயிற்சி தடை படவே அனைவரும் குருவிடம் புகார் செய்தனர்.

குருவும் மாணவர்களின் நலன் கருதி , பயிற்சி சமயத்தில் மட்டும் பூனையை கட்டிபோட சம்மதித்தார். சிறிது காலங்கழித்து அவர் இறந்து விடவே அவரது சீடர் குருவானார், ப்ழைய குருவின் மேல் உள்ள மரியாதையால் அவரும் அந்த பூனைய பயிற்சி நேரங்களில் மட்டும் கட்டி வளர்த்தார். (போதும், பூனை வளர்ந்தது)

இந்த பழக்கம் பின்னாளில் வளர்ந்து பயிற்சி சமயத்தில் கருப்பு பூனையை கட்டிப்போடுவது என்பது சடங்காகவே …