யோசிச்சு தேர்வு செய்யுங்கள்!!!

ஒரு M.P யின் சம்பளமும் அரசு சலுகைகளும்.

மாத சம்பளம் – Rs 12,000
மாத அலுவலக செலவு – Rs 14,000
மாத தொகுதி செலவு – Rs 10,000
பயண செலவு – Rs 48,000 (Rs 8/ km)
விடுதி – MP Hostel – இலவசம்
மின்சாரம் – 50,000 units இலவசம்
தொலைபேசி - 1, 70,000 calls இலவசம்
தினசரி கூலி – 500 (during parliament meets)
ரயில் பயணங்கள் – இலவசம் (unlimited) – 1st A/C
விமானம் – 40 இலவச பயணங்கள் (P.A / மனைவிக்கும்)

ஒரு மாத செலவு - 2.66 லட்சங்கள்
ஒரு வருடத்துக்கு ஆகுர செலவு - Rs.32, 00,000/-
5 வருடங்களுக்கு - Rs. 1, 60, 00,000/-

534 முட்டாள்களுக்கு 5 வருடங்களுக்கு ஆஹும் செலவு – Rs. 8,54,40,00,000/- அதாவது 855 கோடி.


இப்படி தான் வேர்வை சிந்தி உழைக்கும் மக்களின் வரி பணம் வீணாகிறது. விலைவாசி rocket மாதிரி போகுது. ஆதலினால் ஓட்டு போடுங்கள். தயவு செய்து உங்கள் வாக்கு உரிமையை உபயோக படுத்துங்கள்.

ஒரு 5000 சம்பள வேலைக்கே ஒரு முதலாளி எவ்வளவு யோசிச்சு முடிவு பண்றார். இவ்வளவு சம்பளம் வாங்கும் M.P ஐ வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் ஆகிய நீங்கள் யோசிச்சு தேர்வு செய்யுங்கள். 


source : http://chuttikurangu.blogspot.com/2009/04/mp.html

Comments

 1. தகவலுக்கு நன்றி.

  சிந்திக்க வைக்கும் பதிவு.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. என் வலைப்பதிவில் உங்கள் பின்னுடத்துக்கு என் நன்றி.
  நான் இன்னிக்கு ஒரு நல்லது செஞ்சது மாதிரி பீல் பண்றேன்.
  உங்கள்
  ஜெட்லி(www.nee-kelen.blogspot.com)

  ReplyDelete

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.

Popular posts from this blog

கலீல் ஜி(கி)ப்ரானின் - கடவுள்கள்

அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்!

MLM - பல்லடுக்கு வியாபாரம் - கவனம் தேவை...!!!???