தண்ணீரில் நிலவு!

"இப்படியும் அப்படியும்
நான் பழைய பாத்திரத்தை
காக்க முயற்சித்தேன். 
திடீர் என்று அடிப்பாகம் விழுந்த‌து  


இனி‍-
பாத்திரத்தில் தண்ணீரும் இல்லை 
தண்ணீரில் நிலவும் இல்லை!"


இதற்கு ஒரு சுவரசியமான் பின்னணி உண்டு அது நாளை...

Comments