விண்டோஸ் Xp யில்ஒளிந்திருக்கும் வீடியோவை பார்க்க..


விண்டோஸ் Xp யில்ஒளிந்திருக்கும் வீடியோவை பார்க்க.........

1. முதலில் Start சென்று Run இல் telnet என்று டைப் செய்து ok பட்டன் கிளிக் செய்யவும்.


2. ஒரு Command Prompt இல் Microsoft telnet> என வந்திருக்கும்  அதில் o வை Type செய்து enter பண்ணவும்.

3. பின் towel.blinkenlights.nl என டைப் செய்துவிட்டு enter key ஐ அழுத்தவும்.

இனியென்ன @ # / \ | [ ] { } + = ^ $ போன்ற குறியீடுகளிலான STAR WAR movie யைப் பார்க்கலாம் .....

Start---> Run---> telnet ---> o ----> towel.blinkenlights.nl

Comments