திருப்பூர், குமரன் சாலையில், பூர்விகா அலைபேசி விற்பனையகத்தின் அருகிலுள்ள, அரோமா உணவகத்தின் எதிர்புறம் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் சூலை 25ம் தேதிஞாயிற்றுக் கிழமை, மாலை 5.30 மணியளவில்கவிஞர். மகுடேசுவரனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நண்பர்கள் அனைவரையும் குழுமத்தின் சார்பில் அன்போடு அழைக்கிறோம்.
- திருப்பூர் வலைப்பதிவர் குழுமம்.
- திருப்பூர் வலைப்பதிவர் குழுமம்.
பதிவுக்கு நன்றி ராமன்!
ReplyDeleteதலைவரே, இத வச்சு ஒரு பதிவு போட கிடைத்த சந்தர்பத்திற்கும .. copy & பேஸ்ட் செய்ய அனுமதிதற்கும் உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் ..
ReplyDeleteஹா ஹா ஹா மாத்தி மாத்தி நன்றியா? ரைட்டு
ReplyDeleteசரி அது போகட்டும், ராமன் பதிவு போட்டிருக்கார் அல்லாரும் வாங்க.......
நானும் நன்றி சொல்லிக்கிறேன். நானும் வாழ்த்துச் சொல்லிக்கிறேன்...
ReplyDeleteபரிசல் , நன்றி சொல்லவெல்லாம் வேண்டாங்க. நம்ம வேலை, நானும் செஞ்சா நன்றியாஅ.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.!!( என்னையும் ப்ளாக்கர் ஆக்கீட்டீங்க ஹும்ம்)
ReplyDeleteதிருப்பூர் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்,
ReplyDeleteநாங்களும் வலைப்பூ(தமிழ் கூறும்) நல்லுலகத்தில்
அடியெடுத்து வைத்து விட்டோம்.
அலைப்பேசியில் ஆலோசனைகள் வழங்கிய வாய்ப்பாடி குமார், வெயிலான் ஆகியோர்க்கு நன்றிகள். (அறிமுக உபயம்:வா.மு.கோமு-வின் நண்பர் மகேந்திரன்)
தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம்.இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. உதவுங்கள்.
வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..
அன்புடன்...
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...
Vazhththukkal.... muthalmuRai ingu varukirean.
ReplyDelete