பூமியில் உள்ள மிகப்பெரிய பள்ளங்கள்
10. Chuquicamata: தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் மிகப்பெரிய தாமிர சுரங்கம் இதன் ஆழம் சுமார் 850 மீட்டர்கள்.
9. Udachnaya Pipe: ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய வைரசுரங்கம் இதன் ஆழம் சுமார் 600 மீட்டர்கள் (வைரசுரங்கத்தின் உரிமையாளர் இந்த சுரங்கத்தினை வரும் 2010ஆண்டில் மூடுவதற்கு முடிவுசெய்துள்ளார் )
8. Sinkhole: குவடமாலா நாட்டில் 2007 ஆண்டில் ஏற்பட்ட மழையினால் உண்டானது இதன் ஆழம் சுமார் 300 அடிகள்(இந்த ஓட்டையினுள் புதையுண்ட வீடுகளின் எண்ணிக்கை 12)7. Diavik Mine: கனடா நாட்டில் உள்ள மிகப்பெரிய வைரசுரங்கம் 2003 ஆண்டு திறக்கப்பட்டது, இதுவரையில் சுமார் 1600 கிலோ வைரங்கள் வெட்டிஎடுக்கபட்டுள்ளது (இதன் ஆழம் சுமார் 600 மீட்டர்கள் )
6. Mirny Diamond Mine: ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய வைரசுரங்கம் இதன் ஆழம் சுமார் 525 மீட்டர்கள் அகலம் 1200 மீட்டர்கள் (மேலிருந்து கீழே ட்ரக்கில் செல்வதற்கு 2 மணி நேரம் செலவாகும்)
5. Great Blue Hole: மெக்சிகோ அருகில் உள்ள பெலிஸ் என்னும் குட்டி நாட்டின் கடற்கரையோரம் அமைந்துள்ளது. சுண்ணாம்பு கற்களால் ஆன இதன் ஆழம் 500 அடியும் நீளம் 1000 அடியுமுடையது
4. Bingham Canyon Mine: அமெரிகாநாட்டின் உதா மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய தாமிரம் வெட்டியெடுக்கும் சுரங்கம் இதன் ஆழம் சுமார் 1200 மீட்டர்களும் அகலம் 4000 மீட்டர்களும் ஆகும். (உலகிலேயே மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கம்)
3. Monticello Dam: அமெரிகாவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அணையில் அமைந்துள்ள கான்க்ரிடால் ஆன மிக பெரிய பைப்.
2. Kimberley Diamond Mine: தென் ஆப்ரிக்க நாட்டில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய வைரசுரங்கம் இதில் 1866 முதல் 1914 வரை சுமார் 50000 சுரங்க ஊழியர்களால் வெட்டப்பட்டு 2722 கிலோ வைரம் எடுக்கப்பட்டது.
1. Darvaza Gas Crater: துர்க்மினிஸ்தான் நாட்டில் உள்ள கராகும் என்னும் பாலைவனத்தில் அமைந்துள்ளது. 1971 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிக அதிக அளவு இயற்கை வாயு உள்ள இடம்.

Comments
Post a Comment
கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!
use tamileditor.org for post you comments in TAMIL.