சில நேரங்களில் சில உறவுகள் - சொல்ல முடியாத உணர்வுகள்..ம்………….


சில நேரங்களில் சில உறவுகள் - சொல்ல முடியாத உணர்வுகள்..ம்…………..
2007 இல் வெளிவந்த ஒரு கிரேக்க குறும்படம் ,
எவ்வளவு அழகான ஒரு கவிதையாக வடித்திருக்கிறார்கள்.
முடிவின், பின்ணனி இசையில் என்னவொரு வருடல்.
ஒரு அப்பா - மகன் - அப்பா
நீங்களும் ஒரு தடவை பாருங்கள்.



Comments