ஜப்பான்.. confident ஜப்பான்....!!!!!




முதல்ல ஆங்கிலத்துல உள்ளது மட்டும் படிச்சுடுங்க..............






They're still laughing about this at IBM



”கண்டிப்பாக பொறாமைபட வேண்டிய விஷயத்துக்கு ஏன் சிரிக்கிறாங்கன்னு தெரியல ஒரு வேளை அமெரிக்கர்கள் எல்லாம் அப்படிதானோ”
Apparently the computer giant decided to have some parts manufactured in



Japan as a trial project. 
”பெரும்பாலும் அடுத்தவன் உழைப்புல உடம்பை வளக்குறவன் தானே அமெரிக்கா”

In the specifications, they set out that they 



will accept only three defective parts per 10,000. 



”எப்படின்னா இந்த டேடா அவுட்சோர்சிங் பண்ணுவாங்க இல்லை 97% perfection-க்கு 0.5% குறைஞ்சாகூட ஒரு பைசா தரமாட்டாணுங்க அந்த மாதிரி கண்டிஷன்”
When the delivery came in 



there was an accompanying letter.
”ஜப்பான்காரன்னா சும்மாவா”



'We, Japanese people, had a hard time understanding North American 
business practices.
”அமெரிக்கர்களை புருஞ்சிகிறது சுலபம் தான் ஆனா பெரும்பாலும் அல்லகையா ஆயிடுறாங்க - அவங்க புரிஞ்சுகவும் விரும்புறது இல்லை”

But the three defective parts per 10,000 have been 



separately manufactured and have been included in the consignment.
”இங்க தான் ஜப்பான்காரன் தான் யாரு தன்னோட தரம் என்னனும் என்னன்னு யல்லாருக்கும் நெத்தியில அடிச்சாமாதிறி சொல்லி இருக்கான் - நாம எப்போ அவ்வளவு தன்னம்பிக்கையோட‌ சொல்லபோறோமொ தெரியல”



Comments

  1. நெத்தியடிதான். 3% டிஃபெக்டிவ் பார்ட்ஸ் தனியாக செய்து அனுப்பியது பிரமாதம்.
    சகாதேவன்

    ReplyDelete

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.